திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண் ஆங்கிலேயர் காலத்தில் நிலத்தை அளவிட பயன்பட்டது; தமிழக அரசு வாதம்
திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது நிலத்தை அளவிடும் தூண். தீபத்தூண் என கூறப்படும் தூணுக்கும் தீபத் தூணுக்கும் தொடர்பு இல்லை. மலையில் உள்ள தூண் ஆங்கிலேயர் காலத்தில் நிலத்தை அளவிட பயன்பட்டது.
மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதாக எந்த வழக்கமும் இல்லை. நில அளவை தூணில் தீபம் ஏற்றினால் பிரச்சினைகள் உருவாகும். 150 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சி பிள்ளையார் கோவில் தீப மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்படுகிறது என திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




