சென்னையின் இந்தக் கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க தடை..!
பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க தடைவித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு அளித்துள்ளது. விநாயகர் சிலைகளை மற்ற இடங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக அரசு விளக்கம் தர ஆணை. பட்டினப்பாக்கம், நீலாங்கரையின் சுற்றுச்சூழல் முக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துக.
வேறு பகுதிக்கு மாற்றுவதில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கருத வேண்டியுள்ளது என்று தமிழ்நாடு அரசு தகவல். அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மனு. காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை அடையாளம் காணப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




