அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏ.ஐ முறையில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ஆண்டுக்கு 56 கோடி லிட்டர் எரிபொருள் வீணாவதாக தகவல் வெளியாகியுள்ளது.