லண்டனில் வசித்து வரும் தமிழர்களை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது அவருடன் தமிழர்கள் ஆர்வத்துடன் கலந்துரையாடியதுடன், பலரும் முதல்வர் விஜய்யுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். இந்த சந்திப்பின்போது தமிழர்கள் தங்களது அன்பையும் வரவேற்பையும் முதல்வர் விஜய்யிடம் வெளிப்படுத்தினர்.