காலை உணவுத் திட்ட விரிவாக்கம் ஏற்பாடுகள் அடிப்படைத் தேவைகளை தலைமை ஆசிரியர்களின் சொந்த செலவில் செய்யுமாறு கட்டாயப்படுத்துவதா? காலை உணவுத் திட்ட பெயர்ப்பலகைகள், தட்டுகள், டம்ளர்கள் மற்றும் பிற வசதிகளுக்கான செலவை அரசை ஏற்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.