--- --:--:-- --

மதுரையில் நாளை சாலமன் பாப்பையா உடல் தகனம்!

12

பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல் நாளை (செப். 12) மதுரையில் தகனம் செய்யப்படுகிறது. அவரது உடல் காலை 10 மணி முதல் 12 மணிக்குள் தகனம் செய்யப்பட உள்ளது.

 

 

தனது உடலை தகனம் செய்ய வேண்டும் என சாலமன் பாப்பையா ஏற்கெனவே உயில் எழுதி வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவரது இறுதிச் சடங்குகள் மதுரையில் நடைபெற உள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon