--- --:--:-- --

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்..!

7

சென்னையை அடுத்த பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காவல்துறையின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon