எஸ்.ஐ.ஆர் படிவங்களை ஒப்படைக்க நாளை கடைசி நாள்
எஸ்.ஐ.ஆர் படிவங்களை ஒப்படைக்க நாளை (டிசம்பர் 11) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களின் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




