--- --:--:-- --

சென்னையில் 9.5 கிலோ தங்கம் கடத்தல் – விமான ஊழியர் உள்பட 5 பேர் கைது

6

சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து கடத்தப்பட்ட சுமார் ரூ.11 கோடியே 50 லட்சம் மதிப்புடைய 9.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவத்தில் விமான ஊழியர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon