--- --:--:-- --

ஆர்.எஸ்.எஸ்.ஸை மறைமுகமாகத் தாக்கிய ராகுல் காந்தி..!

10

திர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில்: “பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் (VCs) எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பேராசிரியருக்குத் தகுதிகள் இருக்கிறதா அல்லது அறிவியல் மனப்பான்மை இருக்கிறதா என்பது முக்கியமில்லை.” என்று கூறினார்.

 

ஆர்.எஸ்.எஸ்.ஸை மறைமுகமாகத் தாக்கிய ராகுல், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் தேர்வு செய்யப்படுவது, அந்த நபர் ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவரா என்பதைப் பொறுத்துதான் உள்ளது என்று கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon