--- --:--:-- --

Month: December 2025

மூடுபனியால் விமான சேவை பாதிப்பு..!

டெல்லியில் மூடுபனி காரணமாக விமானசேவை பாதிக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லி உட்பட வடமாநிலங்களில் மூடுபனி காரணமாக வழித்தடத்தை காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய கூட்டமைப்பு – இந்தியா இடம் பெறவில்லை

நம்பகமான நட்பு நாடுகளுடன் ஏ.ஐதுறையில் பொருளாதார ஆற்றலை வெளிப்படுத்தி, ஆழமான ஒத்துழைப்பை அதிகரிக்க பேக்ஸ் சிலிக்கா என்ற புதிய கூட்டமைப்பை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.   ஆனால் இதில்...

தவெக – பெண்களுக்கு தனி இடம்

ஈரோட்டில் வரும் 18ஆம் தேதி நடக்கும் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. நிகழ்வில் பெண்கள் தனியாக நின்று பங்கேற்க மைதானத்தின் முன்பகுதியில் 4...

எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது, ஆனால் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம் -டிடிவி தினகரன்

2026 தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனைபோட்டிஏற்படும். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது. ஆனால் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம்.   கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அமமுகவிற்கு பிப்ரவரி மாதம்...

ரேசிங் மைதானத்தில் ஷாலினியிடம் அன்பைப் பொழிந்த அஜித்..!

ரேசிங்கிற்கு செல்லும் முன் மனைவி ஷாலினிக்கு நடிகர் அஜித் முத்தமிடும் காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. நடிகர் அஜித் குமார், கார் பந்தய அணி ஒன்றைத்...

ரூ.1 லட்சத்தை நெருங்கிய ஒரு சவரன் தங்கம் விலை..!

டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த...

டிச.19-ல் வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்..!

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான (Special Intensive Revision) படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவைடந்த நிலையில், வரும் 19-ஆம் தேதி வெளியாகிறது வரைவு வாக்காளர்...

தமிழ்நாட்டில் நிலவும் கடும் குளிர்..!

சென்னை உள்ளிட்ட வடதமிழக பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பின் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரிக்கும் கீழ் குறைந்ததால் கடும் குளிர் நிலவியதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்...

14 நாள் காவல்.. சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்..!

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான 'சவுக்கு' சங்கர் ஒரு கிரிமினல் வழக்கில், சனிக்கிழமை (டிசம்பர் 13, 2025) அன்று சென்னை பெருநகர காவல்துறையால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்....

தமிழ்நாட்டில் SIR ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றோடு நிறைவு..!

தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்த படிவங்களை திரும்ப ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. பிகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும்...

திருவண்ணாமலையில் இன்று திமுக இளைஞரணி கூட்டம்..!

திருவண்ணாமலையில், திமுக இளைஞர் அணியின் வடக்கு மண்டலக் கூட்டம் நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் திமுக இளைஞரணி மண்டலக் கூட்டத்தில் பங்கேற்கும் இளைஞரணியினரை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்....

நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்.. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு!

டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா...

20 வயதில் பாலிவுட் ஹீரோயின் ஆன சாரா அர்ஜுன்..!

தமிழில் சைவம், தெய்வத்திருமகள் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சாரா அர்ஜுன். அவருக்கு 20 வயதாகும் நிலையில் தற்போது ஹிந்தியில் ஹீரோயினாக அறிமுகம் ஆகி இருக்கிறார்....

கீர்த்தி ஷெட்டி சேலையில் அழகிய போட்டோஷூட் ..!

நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழ் தெலுங்கில் இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் Lik படத்தில்...

பிக் பாஸ் 9ல் இருந்து சற்றுமுன் எலிமினேட் செய்யப்பட்ட 2 போட்டியாளர்கள்..!

பிக் பாஸ் 9ம் சீசன் இறுதி கட்டத்தை நெருங்கிக்கொண்டிருப்பதால் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. அடுத்தடுத்து வெளியேறப்போவது யார் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  ...

திருச்சியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் ..!

ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று...

பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம் – சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தின் கடன் சுமை ரூ.10...

சவுக்கு சங்கர் கைது அப்பட்டமான துன்புறுத்தல் – கார்த்தி சிதம்பரம் கண்டனம்

அரசியல் விமர்சகர் மற்றும் பிரபல யூடியூப் சேனலை நடத்தி வரும் சவுக்கு சங்கர், புதிய வழக்கில் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த...

மகளிர் உரிமைத் தொகை பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டம் – அன்பில் மகேஸ்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படவில்லை என்றும், இது பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் முன்னேற்றத்திற்கான திட்டம் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும்,...

திருச்சியில் பதுங்கிய கோவை குற்றவாளி..!

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் மீது கோவை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் மாவட்டம்...

அ.தி.மு.க உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு..!

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் அரசியல் பரபரப்புக்கு இடையே, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற இருந்த அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை...

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி முறைகேடு கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்..!

மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், முறைகேடான வரி விதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து முறையான விசாரணை நடைபெறாததைக் கண்டித்தும், மாநகராட்சி...

மெஸ்ஸியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி..!

நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி மேற்கு வங்கத்துக்கு வந்த நிகழ்வில் ஏற்பட்ட அசம்பா விதத்திற்காக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். தவறான...

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனைச் சந்தித்த நயினார் நாகேந்திரன்!

டெல்லி சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பில் நடந்த விவரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது....

Right Menu Icon