இன்றும் இண்டிகோ விமானங்கள் ரத்து..!

சென்னையில் நேற்று 41 விமானங்கள் ரத்தான நிலையில் 9வது நாளாக இன்று 14 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், பாங்காக், பினாங்கு, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 14 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.