ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை – வெண்கலம் வென்றது இந்தியா

ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று இந்திய அணி அசத்தி உள்ளது. 3வது இடத்திற்கு நடந்த போட்டியில் அர்ஜென்டினாவை 4-2 என வீழ்த்தியது இந்தியா. கடந்த 2016 ஆம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்றிருந்தது இந்தியா.