--- --:--:-- --

சமுதாய மாற்றம் ஒன்றே ஆர்.எஸ்.எஸ் நோக்கம் – மோகன் பகவத் பேச்சு

8

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு: “சமுதாய மாற்றம் ஒன்றே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கம்; சமுதாய மாற்றம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட செயல்களில் இருந்து நடைபெற வேண்டும்.

 

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் போல உலகில் எந்த இயக்கமும் எதிர்ப்புகள் தடைகளை சந்தித்திருக்காது; பல தடைகளைக் கடந்து 100 ஆண்டுகளை ஆர்.எஸ்.எஸ் நிறைவு செய்திருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon