--- --:--:-- --

Month: November 2025

திருவாடனையில் தொடர் மழை..வயல் பகுதிகளில் தேங்கிய மழை நீர்..!

திருவாடனையில் தொடர் மழை பெய்ததன் காரணமாக வயல் பகுதிகளில் பயிருக்கு ஏற்ற மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் களை எடுக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்....

கடலில் படகை நிறுத்தச் சென்ற போது மாயமான 17 வயது சிறுவன் உடல் மீட்பு..!

தொண்டி அருகே நம்புதாளை கடலில் படகை நிறுத்தச் சென்ற போது மாயமான 17 வயது சிறுவன் உடல் மீட்பு. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளை...

திருவாடானையில் அடிப்படை வசதிகள் இல்லாத வாரச்சந்தையால் பொதுமக்கள் அவதி..!

திருவாடானையில் அடிப்படை வசதிகள் இல்லாத வாரச்சந்தையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கண்டு கொள்ளாத தேவஸ்தான நிர்வாகம்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான வார சந்தை...

நாகை மாவட்டத்தில் தொடர்மழை: நீரில் மூழ்கிய சம்பா பயிர்கள்

நாகை மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருவதால், கருவேலங்கடை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைந்துளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை- தேங்கிய மழை நீரை அகற்றும் பணி தீவிரம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக தேங்கிய மழை நீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு...

வடகிழக்கு பருவமழை: சென்னையில் இயல்பைவிட 28% மழை குறைவு

சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பைவிட 28% குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல்லை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை குறைவு: அணைகளில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்

நெல்லை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை குறைவு - அணைகளில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை குறைந்துள்ளதால்...

தக்காளி விலை திடீர் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் மலைப்ப‌குதிக‌ளில் விளைய‌க்கூடிய‌ கேர‌ட், பீட்ரூட், ட‌ர்னிப், காலிப்பிள‌வ‌ர், உருளைகிழ‌ங்கு, ப‌ட்டாணி, நூல்கோல், உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ம‌லைக்காய்க‌றிக‌ளையும் த‌ரைப்ப‌குதிக‌ளில் விளையும் த‌க்காளி, க‌த்த‌ரிக்காய், வெண்டைக்காய்,...

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மலேசியா...

கலைஞர் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் – முதல்வர் பெருமிதம்

கோவை மக்கள் 15 ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருக்கும் உலகத் தரத்திலான செம்மொழிப் பூங்காவை இன்று திறந்துவைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். செந்தமிழ்க்கு ’செம்மொழி’ எனும் பெருமை கிடைத்ததை கொண்டாடும்...

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் செங்கோட்டையன்..!

தவெகவில் இணைவதற்கு ஏதுவாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த செப்டம்பர்...

திருக்குறுங்குடி கோயிலுக்கு செல்ல தடை

நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.   கனமழை எச்சரிக்கை மற்றும் நம்பியாற்றில்...

கேமரூன் எதிர்க்கட்சி தலைவர் நாட்டை விட்டு ஓட்டம்

கேமரூன் அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் பவுல் பியா போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் இசா ஷிரோமா பெக்ரி போட்டியிட்டார். தேர்தலில் பவுல்...

டெல்லியில் காற்று மாசு..!

டெல்லியில் அரசு, தனியார் நிறுவனங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக மற்றவர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற ஆணை வழங்கப்பட்டுள்ளது.  

தமிழக பாடத்திட்டம் மாற்றம்.. அமைச்சர் தலைமையில் கூட்டம்..!

தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கான பாடத்திட்டத்தை மாற்றுவது தொடர்பான உயர்மட்ட நிபுணர் குழு மற்றும் பாடத்திட்ட வரைவுக் குழு ஆகியவற்றின் முதல் கூட்டம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது....

நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டுவர அமித்ஷாவின் கெடு..!

தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த 3 மாநில உறுப்பினர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளிடம், "ஆயுதப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க"...

தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா?

சர்வதேச பொருளாதார நிலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உள்ளூர் சந்தை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து...

தென்காசி : பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து

தென்காசி அருகே படுவேகமாகச் சென்ற தனியார் பேருந்து, எதிரே வந்த பேருந்து மீது மோதியதில் ஐந்து பெண்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.  தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில்...

சபரிமலை தங்கத் திருட்டு… நடிகர் ஜெயராமிடம் விசாரணை ஏன்?

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலின் கருவறைக்கு முன்பு 2 துவாரபாலகர் சிலைகள் அமைந்துள்ளன. இந்த துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த...

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் செங்கோட்டையன்?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என செய்தியாளர் சந்திப்பு...

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை!

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக் கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம்...

புதிய கார் வாங்கியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர் பாண்டியன்..!

விஜய் தொலைக்காட்சியில் இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட தொடர்களில் ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது அய்யனார் துணை சீரியல். 4 அண்ணன்-தம்பிகளின் கதை என்றாலும் கொஞ்சம் பார்ப்பதற்கு வித்தியாசமாக...

தனது பிறந்தநாளை வெளிநாட்டில் காதலனுடன் கொண்டாடிய சீரியல் நடிகை..!

சீரியல் நடிகைகளுக்கு தான் ரசிகர்களிடம் இப்போது அதிக மவுசு உள்ளது. நாயகிகளை தாண்டி சின்னத்திரை பிரபலங்களை பற்றிய விஷயங்களை கேட்டால் ரசிகர்கள் டக் டக் என புட்டு...

சீரியல் நடிகை தர்ஷனாவின் லேட்டஸ்ட் கிளாமர் ..!

சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தர்ஷனா. இவர் தமிழும் சரஸ்வதியும், சித்தி 2 ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த ஐபிஎல் போட்டியில் இவர் மஞ்சள் நிறத்தில்...

Right Menu Icon