--- --:--:-- --

Month: November 2025

இனி விமானத்தில் இருமுடியுடன் பயணிக்கலாம்..!

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் சீசன் தொடங்கியுள்ளதால் பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்....

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்....

தமிழகத்தை நெருங்கும் ‘டிட்வா’ புயல்..!

இலங்கை கடல் பகுதியில் உருவான டிட்வா புயல், வடதமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது. இது சென்னையிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 7...

விழுப்புரம், நாகை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை..!

டித்வா புயல் எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை – 61 பேர் உயிரிழப்பு

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக நிலச்சரிவு உள்பட பல்வேறு இடர்பாடுகளை இலங்கை எதிர்கொண்டுள்ளது.   டிட்வா புயல்...

நாளை 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுப்பு

நாளை (நவ.29) வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு...

சினிமாவில் 8 மணி நேரம் வேலை – நடிகை கீர்த்தி சுரேஷ்

தீபிகா படுகோன் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்வேன் என்று வைத்த கோரிக்கை பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. ஆனால், இந்த கருத்துக்கு சில நடிகைகள் ஆதரவு...

இயக்குநரை நம்பி நடித்தேன் ஆனால் ரொமான்டிக் காட்சிகள்.. ஆண்ட்ரியாவின் அதிர்ச்சி பேட்டி!

பின்னணி பாடாகி, நடிகை என திரையுலகில் கலக்கி கொண்டிருப்பவர் ஆண்ட்ரியா. கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்தெடுத்து நடிக்கும் இவர் நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவர்,...

ஹிந்தியில் தனுஷ் சம்பளம் இவ்வளவு தானா?

நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கில் நடிப்பது போலவே அவ்வப்போது ஹிந்தியிலும் படங்கள் நடித்து வருகிறார். தெலுங்கில் குபேரா, தமிழில் இட்லி கடை மற்றும் அதை தொடர்ந்து தற்போது...

விஜயின் செல்வாக்கை உதயநிதியால் ஜீரணிக்க முடியவில்லை: நாஞ்சில் சம்பத்

தமிழ்நாடு அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் எப்போதும் அனல் பறக்கும் விவாதப் பொருளாக இருப்பது, முதல்வர் ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் தளபதி விஜய்...

எஸ்.ஐ.ஆர் படிவங்களை விரைந்து ஒப்படைக்க கலெக்டர் வேண்டுகோள்..!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்...

61% நிலப்பரப்புக்கு நிலநடுக்க ஆபத்து?

இந்தியாவின் புவியியல் வரைபடத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இது வெறும் கோடுகளின் மாற்றம் அல்ல; நம் பாதுகாப்பை மறுபரிசீலனை செய்ய வைக்கும் எச்சரிக்கை மணி. இந்திய...

பொங்கல் பரிசு: தமிழக மக்களுக்கு இந்த முறை என்ன கிடைக்கும்?

தமிழ்நாடு அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் பரிசுத் தொகுப்பு மற்றும் பணப் பரிசை வழங்குவது வழக்கம். இந்த பாரம்பரியத்தின்படி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும்...

டிட்வா புயலால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பா..?

டிட்வா புயல் இலங்கையை மொத்தமாக புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. அதி கன மழை, வெள்ளம், நிலச்சரிவு என இலங்கை மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இது...

மரணித்தாலும் என் மீது அதிமுக கொடிதான் போர்த்தப்படும்..!

என்னை பொறுத்தவரை புலிக்கு வாலாக இருக்கலாம். ஆனால், எலிக்கு தலையாக இருக்கக்கூடாது. புலி என்பது அதிமுக; எலி என்பது எந்தெந்தக் கட்சிகள் என்பது உங்கள் யூகத்திற்கு உட்பட்டது...

அரசியல் கட்சிகள் ரோடு ஷோ வழக்கு.. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு..!

அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோ-க்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக்கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.கரூர்...

திருப்பூரில் எஸ்ஐஆர் பணிகளில் நீடிக்கும் குளறுபடி – கால அவகாசம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர் நிறைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் அவசரக் கோலத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுகின்றன. இப்பணியில் ஈடுபட்டுள்ள அரசு...

இலங்கையில் பெய்து வரும் கனமழையால் 40 பேர் உயிரிழப்பு..!

இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை நிலச்சரிவில் சிக்கி இதுவரை 40 பேர் பலியாகினர். மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்களில் கடும் பாதிப்பை...

கரை திரும்பாத மீனவர்கள்..!

நாகையில் புயல் அறிவிப்புக்கு முன்னதாக ஆழ்கடல் தொழிலுக்குச் சென்ற பெரும்பாலான விசைப் படகுகள் கரை திரும்பியுள்ள நிலையில், அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த எழிலரசன் என்பவருக்கு சொந்தமான...

கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கனமழை எச்சரிக்கை காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 200 கன அடியிலிருந்து 1000 கன அடியாக உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றின்...

மருத்துவர்கள் முழுநேரம் பணியில் இருக்க அறிவுறுத்தல் – மா.சுப்பிரமணியன்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'டித்வா' புயலின் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றமும், பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் தீவிரமடைந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால...

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி காரை மறித்து கேள்வி கேட்ட மக்கள்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி காரை வழிமறித்து கேள்வி கேட்ட தொகுதி மக்களிடம் ‘நீ எனக்கா ஓட்டு போட்ட, யாருக்கு ஓட்டு போட்டியோ அங்கே போய் கேள்” என்று...

ஆன்லைன் உள்ளடக்கத்திற்கு கடுமையான விதிகள் சுப்ரீம் கோர்ட் பரிந்துரை

சமூக ஊடகங்களில் உள்ளடக்கத்தைக் கண்காணிக்க ஒரு சுயாதீன அமைப்பு தேவை என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கூறியதுடன், “சுயமாக உருவாக்கப்பட்ட” வழிமுறைகள் போதாது என்று கவலை தெரிவித்தது....

எஸ்.ஐ.ஆர் படிவத்தில் உறவினர் பெயர் கட்டாயமில்லை

தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க டிசம்பர் 4-ம்தேதி வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது...

Right Menu Icon