--- --:--:-- --

நெல்லை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை குறைவு: அணைகளில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்

5

நெல்லை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை குறைவு – அணைகளில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் மணிமுத்தாறு, காரையாறு, சேர்வலாறு அணைகளில் நீர் திறப்பு நிறுத்தப்படுள்ளது.

 

பாசனம், குடிநீருக்காக தாமிரபரணியில் 2,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Right Menu Icon