--- --:--:-- --

அன்புமணி தலைமையிலான கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்

3

சென்னை பனையூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் அன்புமணியின் கரத்தினை வலுப்படுத்த துணை நிற்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

ராமதாஸ் கூட்டிய செயற்குழு கூட்டம் சட்டவிரோதமானது, அன்புமணி, வடிவேல் ராவனன் ஆகியோர் பங்கேற்காத செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கட்சியின் சட்ட விதிகளுக்கு முரணானவை எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பாட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon