--- --:--:-- --

அவர் நடிகர் என்பதால் அவர் கூறிய body language செய்து காட்டினார்

5

தைப் பற்றி பேசக்கூடாது என விதி இருக்கும்போது முதலமைச்சர் அமலாக்கத்துறையை பற்றி பேசி இருக்கிறார். மிசா பற்றி பேச ஆரம்பித்தார் அவர் நடிகர் என்பதால் அவர் கூறிய body language செய்து காட்டினார். எங்கள் தலைவரின் தியாகத்தை கொச்சைப்படுத்தினார். சர்காரியா கமிஷன் குறித்து முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பல முறை பேரவையில் பேசி உள்ளனர்.

 

எம்ஜிஆர் தனக்கு எதுவும் என தெரியாது என ஏற்கனவே கூறி உள்ளார். மாறன் பற்றியும் அவையில் பேசினார். கமிஷனில் ஆதாரம் இருந்திருந்தால் நீதிமன்றம் சென்றிருக்கும் ஆனால் நாங்கள் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குவிற்கு முதலமைச்சர் வழி சொல்கிறார் – எ.வ.வேலு

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon