பதில் சொல்ல முயன்றால் வெளியேற்றுகிறார்கள்!
திமுகவை அசிங்கப்படுத்தும் நோக்கத்தோடு பொய்யான செய்திகளை ஒரு மணி நேரம் சினிமா பாணியில் நேற்று முதலமைச்சர் சொல்லி முடித்தார். அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும் என கூறியபோது பேரவை தலைவர் அதற்கு அனுமதி மறுத்து விட்டார்.
மிசா பற்றி முதலமைச்சர் பேசியுள்ளார். தொடர்ந்து தவறான தகவல்களை அவையில் முதலமைச்சர் கூறி வருகிறார். அதற்கு நாங்கள் பதில் சொல்லும் முயலும் போது எங்களை அவையில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள்- கே.என்.நேரு
📱 Share on WhatsApp 𝕏 Share on X




