--- --:--:-- --

நிகிதா மீது சென்னையில் மோசடி புகார் – போலீஸ் விசாரணை

4

போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி புகார்கள் இருந்து வரும் நிலையில், சென்னையிலும் ஒரு மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை எழும்பூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் 2011-ல் நிகிதாவின் சகோதரர் கவியரசு, தனக்கு துணை முதலமைச்சரின் உதவியாளரை தெரியும், அதன் மூலம் அவரது குடும்பத்தில் இருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.48 லட்சம் ரூபாயை நிகிதாவும், அவரது சகோதரர் கவியரசுவும் பெற்று ஏமாற்றியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon