--- --:--:-- --

மிசா குறித்து ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என எந்த குறிப்பும் இல்லை

9

ங்க எங்க எல்லாம் ஆதராம் இருக்கிறதோ அதை குறிப்பிட்டு தான் முதலமைச்சர் பேசி உள்ளார். சர்காரியா கமிஷ்னில் கலைஞர் payment வாங்கியது எல்லாம் இருக்கு. மிசா குறித்து நிறைய பேசி உள்ளது. மிசா வழக்கில் வழிப்பறி வழக்கு உள்ளது கொள்ளை வழக்கு உள்ளது.

 

 

பல வழக்குகள் உள்ளது எல்லாமே மிசா வழக்கு என கூற முடியாது. பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக தான் மு.க.ஸ்டாலின் கைது என தான் இருக்கும் மிசா குறித்து ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என எந்த குறிப்பும் இல்லை – அமைச்சர் நிர்மல்குமார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon