--- --:--:-- --

அவையில் சமூக நீதிக்காக குரலை கொடுத்து வருகிறோம்..!

02

ந்த அவையில் சமூக நீதிக்காக குரலை கொடுத்து வருகிறோம். தமிழ்நாடு மட்டுமல்ல முன்னாள் பிரதமர் நேரு சமூக நீதிக்காக போராடி உள்ளார். 1978 பீகார் முதலமைச்சர் தாக்கூர் மற்றும் முன்னாள் பிரதமர் விபி சிங் ஆகியோர் சமூக நீதிக்காக தனது முதலமைச்சர் மற்றும் பிரதமர் பதவிகளை ராஜினாமா செய்து உள்ளனர்.

 

 

ஒன்றிய அரசின் புரிதலுக்கும் தமிழக அரசின் புரிதலும் வேறு வேறு. 1931 வரை சாதி வாரி கணக்கெடுப்பை ஆங்கிலேயர்கள் முன் எடுத்தனர். தமிழ்நாட்டில் பெரியார் அண்ணா காமராஜர் போராடி உள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது ஏன் அவசியம் – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon