--- --:--:-- --

மருத்துவர் இல்லாமலே சிகிச்சை கிடைத்தது – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

8

ட்டசபையில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், “நேற்று முன் தினம் எனக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. பிரஷர் லோவாகிவிட்டது. மருத்துவர்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறினர்.

 

 

அற்புதமான முதல்வர் கிடைத்திருக்கிறார். அவர் பேசும் போது கண்டிப்பாக அவையில் இருக்க வேண்டும் என்று மருத்துவரின் அறிவுறுத்தலையும் மீறி அவைக்கு வந்தேன். நல்ல வேலையாக அவர் நடந்து கொண்ட முறை மருத்துவர் இல்லாமலே சிகிச்சை கிடைத்தது.பிரஷர் அதிகமாகிவிட்டது” என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon