--- --:--:-- --

சாதி வாரி கணக்கெடுப்பு போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

01

ங்களின் கோரிக்கை மத்திய அரசும் மாநில அரசும் ஒன்று சேர்ந்து BC MBC பிரிவுகளில் SC STக்களுக்கு உள்ளது போல் மாநில அரசின் பட்டியலுக்கு மாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்தியாவில் தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கிடு கொடுத்து வருகிறோம். எந்த சாதி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளது.

 

 

எந்தி சாதியில் பெண்கள் படிப்பு அறிவு இல்லாமல் உள்ளனர். சமூக நீதி கணக்கெடுப்பை தமிழகத்தில் மேற்கொள்வோம். மத்திய அரசிற்கு எங்களுக்கு கோரிக்கை உள்ளது. அந்தெந்த மாநிலங்களுக்கு ஏற்ற வாறு சாதி வாரி கணக்கெடுப்பு இருக்கும். சமூக நீதி என்றால் சம மரியாதை கொடுப்பது என நினைத்து வருகிறார்கள். ஆனால் ஒரு சமத்துவமான வாய்ப்பு கொடுப்பது தான் சமூக நீதி – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon