--- --:--:-- --

விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் விஸ்வநாதன்

3

2013 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 2024 ஆம் ஆண்டு ஆசிரியர் ஆசிரியர் இல்லாத பணியாளர்களுக்கு 50 சதவீத ஓய்வூதிய பணி பலன், வழங்கப்பட்டு விட்டது. 2024 செப்டம்பர் மாதம் முதல் 224 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

 

 

இந்த பிரச்சனை குறித்து பதிவாளர் உடன் இரண்டு முறை விவாதிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பிரமோஷன் கிராஜுவிட்டி விரைவில் கிடைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் விஸ்வநாதன்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon