--- --:--:-- --

Month: May 2025

தற்காப்புக்கான உரிமையை இந்தியா பயன்படுத்தியுள்ளது!

தீவிரவாதத்தில் இருந்து தற்காத்து கொள்ளும் உரிமையை இந்தியா பயன்படுத்தியிருப்பதாக வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.   செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காமில் சுற்றுலாவை சீர்குலைக்கவும்,...

இலக்கை அடையும் வரை நிறுத்த வேண்டாம்: ரஜினி

முழு தேசமும் PM மோடி, HM அமித் ஷா உடன் நிற்கிறது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்தியா பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாக்.,-கில் இயங்கிவந்த 9 பயங்கரவாத...

ஸ்டாலின் தலைமையில் 5-வது ஆண்டில் திமுக அரசு

CM மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.   இதனையொட்டி, சென்னை மெரினா...

பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்..!

தமிழகத்தில் பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (மே 7-ம் தேதி) ஒரே...

பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்பதில் உறுதி – அமித் ஷா

பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.   இந்தியா, இந்திய மக்கள் மீதான எந்தவொரு...

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது ​​விடிய விடிய கண்காணித்த பிரதமர் மோடி..!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை செயல்படுத்தப்பட்ட நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி எங்கிருந்து கண்காணித்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய...

மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க மாநாடு..!

மாமல்லபுரத்தில் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள வன்னியர் சங்க மாநாட்டிற்கு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதித்து...

திருமண விழாவில் நடனமாடிய மணப்பெண் உயிரிழப்பு..!

திருமணத்திற்கு முந்தைய ஹல்தி நிகழ்ச்சியில் நடனமாடிய மணப்பெண் நெஞ்சு வலியால் உயிரிழந்த சோக சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது. சகோதரிகளுடன் நடனமாடிய மணப்பெண் தீக்ஷா, திடீரென ஓய்வெடுக்க அறைக்குச்...

அமைச்சர் PTR கார் மீது செருப்பு வீசியவர் படுகொலை!

பாஜக மகளிரணி நிர்வாகி சரண்யா தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரைப் பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.   2022 ஆகஸ்ட் 13ஆம் தேதி மதுரை...

பஹல்காம் விவகாரம்: டெல்லியில் அவசரக் கூட்டம்!

மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் தலைமையில் டெல்லியில் அவசரக் கூட்டம் நடக்கிறது. நாளை(மே 7) நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்தப்பட உள்ள நிலையில், விமானப்படை, கப்பல்...

அனுப்பர்பாளையத்தில் ஸ்ரீ கந்தன் வள்ளி கும்மி குழுவின் அரங்கேற்ற விழா!

அனுப்பர்பாளையத்தில் ஸ்ரீ கந்தன் வள்ளி கும்மி குழுவின் அரங்கேற்ற விழா மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி தொடக்கி வைத்தார். திருப்பூர் அடுத்துள்ள அனுப்பர்பாளையம் ஸ்ரீ கந்தன் வள்ளி கும்மி...

இன்று சிவில் பாதுகாப்பு கூட்டம்

மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் சிவில் பாதுகாப்பு கூட்டம், நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்தக்கூடிய நிலையில் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது.மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த்...

தமிழக அரசு மருத்துவமனைகளில் எச்.ஐ.வி., பரிசோதனை கருவி பற்றாக்குறை..!

கடந்த ஆண்டுகளைப் போலவே, தமிழகத்தில் மீண்டும் எச்.ஐ.வி பரிசோதனை கருவிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் போதிய அளவில்...

ஜே.பி. நட்டா கார் விபத்து: தமிழக காவல்துறை விளக்கம்

கடந்த 2-ம் தேதி ஜே.பி.நட்டா சென்னைக்கு வந்தபோது குண்டு துளைக்காத வாகனமும் மற்றும் அவருடன் மத்திய பாதுகாப்பு படையினர் பயணிப்பதற்காக 2 வாகனங்களும், ஒரு ஆம்புலன்ஸ் மற்றும்...

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்..!

நடப்பாண்டு பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பப்பதிவு எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில், மார்ச் 3 முதல் 25 வரை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன....

4 மாவட்டங்களில் இன்று கனமழை..!

சென்னையில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...

நாளை நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை..!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் பூதாகரம் அடைந்து வரும் நிலையில், நாளை நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை...

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு.. பாக். மீண்டும் மிரட்டல்..!

இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என்று பாக். மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.   பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா எந்நேரமும் பதிலடி கொடுக்கலாம் என பாகிஸ்தான் அஞ்சுகிறது. இதுகுறித்து...

நீட் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வி.. கடும் எதிர்ப்பு!

நடந்து முடிந்த UG நீட் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வி பலரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. 117-வது கேள்வியாக இடம்பெற்ற ஈஸ்ட்டால் தயாரிக்கப்படும் ஆல்கஹால் இல்லாத மதுபானம் எது...

ஆன்லைன் செயலி மூலம் பணம் இழப்பு: பாதிக்கப்பட்டவர் மனு

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மங்கலத்தை சேர்ந்த கணேஷ் பாக்கியராஜ் மனு கொடுத்தார். அதில், எனக்கு கோவை சேர்ந்த பெண் ஒருவர் அறிமுகம் ஆகினார்.   அவர் கூறியதன்...

9 மாதங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ID கார்டு

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 60 லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை 9 மாதங்களில் முடிக்க TN அரசு திட்டமிட்டுள்ளது.   இதில், உறுப்பினர்...

கூட்டு பாலியல் வன்கொடுமை; அனைவரும் பொறுப்பாளிகளே

கூட்டு பாலியல் வன்கொடுமையின்போது ஒருவர் மட்டுமே ரேப் செய்தாலும், அனைவரும் பொறுப்பாளிகளே என sc தீர்ப்பளித்துள்ளது. நண்பர்களே பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தான் உதவி மட்டுமே செய்ததால்...

CWC 6ல் முதல் நாளே பஞ்சாயத்தை தொடங்கிய சௌந்தர்யா..!

குக் வித் கோமாளி ஷோவுக்கு தற்போது போட்டியாளராக வந்திருக்கிறார் பிக் பாஸ் சௌந்தர்யா. அவரை கோமாளி என தான் ஷோவில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர் வந்ததில்...

ஹெவி ஒர்க்அவுட் பின் நடிகை ரித்திகா சிங் நிலை..!

சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங். அப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது....

Right Menu Icon