--- --:--:-- --

தற்காப்புக்கான உரிமையை இந்தியா பயன்படுத்தியுள்ளது!

6

தீவிரவாதத்தில் இருந்து தற்காத்து கொள்ளும் உரிமையை இந்தியா பயன்படுத்தியிருப்பதாக வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காமில் சுற்றுலாவை சீர்குலைக்கவும், ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சியை தடுக்கவும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக விமர்சித்தார். தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது என்பது நிரூபணமாகி இருப்பதாகவும் கூறினார்.

Right Menu Icon