--- --:--:-- --

9 மாதங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ID கார்டு

10

களிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 60 லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை 9 மாதங்களில் முடிக்க TN அரசு திட்டமிட்டுள்ளது.

 

இதில், உறுப்பினர் பெயர், மகளிர் சுய உதவிக்குழுவின் பெயர், முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட எண் உள்ளிட்ட விவரங்களுடன் QR Code இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூட்டுறவு வங்கி கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

Right Menu Icon