கூட்டு பாலியல் வன்கொடுமை; அனைவரும் பொறுப்பாளிகளே
கூட்டு பாலியல் வன்கொடுமையின்போது ஒருவர் மட்டுமே ரேப் செய்தாலும், அனைவரும் பொறுப்பாளிகளே என sc தீர்ப்பளித்துள்ளது. நண்பர்களே பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தான் உதவி மட்டுமே செய்ததால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென நபர் ஒருவர் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதை விசாரித்த கோர்ட், ஒருவர் ரேப் செய்தாலும், கூட்டாளிகளுக்கும் பொறுப்புண்டு, தண்டனையும் சமமாக அளிக்கப்படும் என Sc உத்தரவிட்டது.



