--- --:--:-- --

இன்று சிவில் பாதுகாப்பு கூட்டம்

6

த்திய உள்துறை செயலாளர் தலைமையில் சிவில் பாதுகாப்பு கூட்டம், நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்தக்கூடிய நிலையில் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது.மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் இன்று காலை 10.45 மணி அளவில் கூட்டம் நடைபெறுகிறது.

 

நாட்டின் 244 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள், அவசரநிலை முகமைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Right Menu Icon