பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்பதில் உறுதி – அமித் ஷா
பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இந்திய மக்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கு மோடி அரசு தக்க பதிலடி கொடுக்கும். ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்திய இந்திய ஆயுதப்படைகளை நினைத்து பெருமைப்படுகிறேன்” என ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவு.



