--- --:--:-- --

நீட் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வி.. கடும் எதிர்ப்பு!

12

டந்து முடிந்த UG நீட் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வி பலரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. 117-வது கேள்வியாக இடம்பெற்ற ஈஸ்ட்டால் தயாரிக்கப்படும் ஆல்கஹால் இல்லாத மதுபானம் எது ? 1) பீர் 2) ரம் கொடுக்கப்பட்டிருந்தன.

 

இது, படிக்கும் பிள்ளைகளிடம் கேட்க வேண்டிய கேள்வியா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Right Menu Icon