--- --:--:-- --

திருட்டில் ஈடுபட்ட போலி தம்பதி கைது..!

3

அவிநாசியில் சில தினங்களுக்கு முன்பு, ரங்காநகர் மற்றும் அபிராமி கார்டன் பகுதியில், வீடு புகுந்து திருடப்பட்டதாக, அவிநாசி காவல்துறைக்கு வந்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட வீட்டில் கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு செய்தனர்.

 

அப்போது கைரேகையின் அடிப்படையில் விசாரித்ததில், பழைய திருட்டு வழக்கில், சம்பந்தப்பட்ட போலி தம்பதியான, திவாகர் நித்யரூபி ஆகியோரை, இன்று காவல்துறையினர் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon