80 இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆபத்து..!
காங்கோவில் உள்நாட்டு போர் வெடித்துள்ள நிலையில், அங்கு இந்திய ராணுவ வீரர்கள் சிக்கியுள்ளனர். M23 போராட்ட குழுவினர், அந்நாட்டின் கோமா நகரை கைப்பற்றிய நிலையில், அங்கு ஐநா அமைதிப்படையின் அங்கமாக நிலை நிறுத்தப்பட்டிருந்த 80 இந்திய வீரர்கள் மாட்டிக் கொண்டுள்ளனர்.
ஏற்கனவே 13 தென்னாப்பிரிக்க வீரர்களை போராட்ட குழுவினர் கொன்ற நிலையில், இந்திய வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




