--- --:--:-- --

பள்ளியில் மாணவன் செய்த கொடூரம்..நொடிப் பொழுதில் துடித்து நின்ற மாணவி உயிர்..!

7

அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளியில் 15 வயது சிறுவன் துப்பாக்கி சூடு நடத்தியதில் 16 வயது மாணவி கொல்லப்பட்டதும் மேலும் ஒரு மாணவர் படுகாயம் அடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

துப்பாக்கி சூடு நடத்திய சாலமன் என்ற அந்த மாணவன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஆண்டு மற்றும் அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் 330 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon