--- --:--:-- --

Month: November 2024

பெண்ணுக்கு வந்த மர்ம கால்..நூதன மோசடி..!

சென்னை அண்ணாநகரை சேர்ந்த பெண்ணின் மென்பொருள் ஊழியரிடம் பேசுவதாக கூறி 18 லட்சத்தை மோசடி செய்த கும்பலிடம் இருந்து சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு பணத்தை...

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்..செல்போனில் ஆபாச படம் காட்டியவர் கைது..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆரப்பாண்டி குப்பத்தைச் சேர்ந்த மாணவிகள் பள்ளிக்கு சென்ற பொழுது ஜாப்ராபாத்தை சேர்ந்த இம்ரான் செல்போனில் ஆபாச படங்களை காட்டி மாணவிகளிடம் சில்மிஷத்தில்...

சாலையோரம் நின்ற பெண் மீது தாறுமாறாக வந்து மோதிய கார்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிப்பட்டி எனும் இடத்தில் தூத்துக்குடியில் இருந்து தேனி நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து நிலைத்தடுமாறி சென்று சாலையோரம் நின்றிருந்த பெண்...

மொப்பட்டில் புகுந்து கொண்ட பாம்பு..பதறிப்போன ஓனர்..!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மொபட்டில் புகுந்து கொண்ட அதிக விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஒன்றை தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரமாக போராடி பிடித்தனர்....

பற்றி எரியும் அதானி விவகாரம்..வெள்ளை மாளிகை சொன்ன வார்த்தை..!

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மீது வழக்கு தொடரப்பட்ட போதிலும் இந்தியா அமெரிக்கா இடையே வலுவான நட்புறவு இருப்பதாக வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது.   அதானி...

தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை ..!

தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார்.வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது....

மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை!

மகாராஷ்டிராவின் நாந்தேட் தொகுதி எம்பி வசந்தராவ் உடல் நலக்குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் காலமான நிலையில் அந்தத் தொகுதிக்கு கடந்த 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. வாக்கு...

சென்னை அருகே ரூ.330 கோடியில் டைடல் பூங்கா..!

சென்னை அருகே பட்டாபிராமில் 330 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள டைடல் பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.   சென்னை தரமணி, கோவையை தொடர்ந்து, திருவள்ளூர்...

ஒரு நம்பர் மாறியதால் மாதம்தோறும் ஆணுக்கு வரும் ரூ.1,000.. மகளிர் உரிமை தொகை..!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்த முருகேஸ்வரி என்பவர் தமிழகத்தின் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பம் பதிவு செய்துள்ளார்.   ஆனால் அரசு...

அறுந்து தொங்கும் மின்கம்பிகள்..போக்குவரத்து மாற்றப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம்..!

புதுக்கோட்டையின் முக்கிய சாலையில் 69 மின் கம்பிகளால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இருந்து கரம்பக்குடி செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகன...

ஆன்லைன் கிளாஸ் மட்டும் தான்..நேரடி வகுப்பு குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற முடிவு..!

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகளின் நேரடி வகுப்பு நடத்தக்கோரிய மனுவை உச்சநீதிமன்ற நிராகரித்துவிட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. டெல்லியில்...

வீட்டுக்குள் தனியாக இருந்த சிறுமி..ராணுவ வீரரின் செயல்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராணுவ வீரர் தலைமறைவான நிலையில் புகாரை வாபஸ் வாங்கும் படி மிரட்டியதாக சிறுமியின் பெற்றோரை தொந்தரவு...

மாணவர்களை கால் அமுக்க சொன்ன ஆசிரியர் சஸ்பெண்ட்..!

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கிழக்கு ராஜபாளையம் உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர் ஜெயபிரகாஷ் என்பவர் மாணவர்களை கால் அமுக்க சொல்லிவிட்டு தூங்கிய வீடியோ காட்சிகள் வெளியான...

பிஎஸ்என்எல் அறிவித்த அறிவிப்பு..!

பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் அதன் ஃபைபர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் 5-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை இலவசமாக பார்க்கும் வசதியை தமிழகம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில்...

தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!

தென்மேற்கு வங்க கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு...

திருமாவளவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது மின்இணைப்பு துண்டிப்பு!

ரயில்வே தொழிற் சங்க அங்கீகாரத் தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பில் விசிக தலைவர் திருமாவளவன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்பீக்கருக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  ...

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு..!

பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை சவரன் தங்க ஜிமிக்கி திருடப்பட்டிருப்பதாக அவர் போலீஸில் புகார்...

ஐபிஎல் தொடங்கும் தேதி அறிவிப்பு..!

2025ஆம் ஆண்டுக்கான IPL தொடர் மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மே 25ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் தொடர் நிறைவடையவுள்ளது.   முழு...

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..புகாரை ஏற்க மறுத்த பெண் ஆய்வாளர்..!

சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பெண் காவல ஆய்வாளர் ஏற்க மறுத்ததாக தாய் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார். சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த...

கணவன், குழந்தையை கொன்ற மனைவிக்கு சிறை தண்டனை..!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த தீபிகா என்பவருக்கு கணவன் மற்றும் மகளை கொன்ற வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையும் மூன்றாயிரம் ரூபாய்...

14 நண்பர்களை சயனைடு கொடுத்து கொலை செய்த பெண்..!

தாய்லாந்து நண்பர்கள் 14 பேரை சயனைடு கொடுத்துக் கொன்றதாக 36 வயது பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடுமையான பெண் பணத்திற்காக கொன்றது நிரூபணம்...

வலையில் சிக்கி துடித்த ஆமை..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள சோழியகுடியில் மீனவர்கள் விரித்து வைத்திருந்த வலையில் ராட்சத ஆமை ஒன்று சிக்கியது.   சுமார் 80 கிலோவிலிருந்து 100 கிலோ...

அடிபட்டு கிடந்த ஆந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்..!

மதுரை விஸ்வநாதபுரத்தில் இறக்கை எலும்பு உடைந்த நிலையில் சாலையை கடந்த ஆந்தைக்கு மயக்கம் மருந்து அளித்து இரண்டு மணி நேர அறுவை சிகிச்சை செய்து கால்நடை மருத்துவர்கள்...

ஸ்டைல் பாண்டியின் 300 வது திருட்டு..!

புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர் எதிரொலியாக திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் பைபர் கேபிள்...

Right Menu Icon