14 நண்பர்களை சயனைடு கொடுத்து கொலை செய்த பெண்..!

தாய்லாந்து நண்பர்கள் 14 பேரை சயனைடு கொடுத்துக் கொன்றதாக 36 வயது பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடுமையான பெண் பணத்திற்காக கொன்றது நிரூபணம் ஆனதால் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.