மாணவர்களை கால் அமுக்க சொன்ன ஆசிரியர் சஸ்பெண்ட்..!
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கிழக்கு ராஜபாளையம் உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர் ஜெயபிரகாஷ் என்பவர் மாணவர்களை கால் அமுக்க சொல்லிவிட்டு தூங்கிய வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு ராஜபாளையம் அரசு பள்ளி கணித ஆசிரியராக ஜெயபிரகாஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களை கால் அமுக்கி விட்டு தூங்கி வழியும் காட்சி வெளியாகி உள்ள நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





