கணவன், குழந்தையை கொன்ற மனைவிக்கு சிறை தண்டனை..!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த தீபிகா என்பவருக்கு கணவன் மற்றும் மகளை கொன்ற வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையும் மூன்றாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து ராணிப்பேட்டை முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவிட்டது.
2019 ஆம் ஆண்டு கணவர் ராஜா மற்றும் ஒரு வயது மகன் பரமேஸ்வரன் ஆகியோரை கொலை செய்ததாக தீபிகா கைது செய்யப்பட்ட நிலையில் 5 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்ட வழக்கில் நீதிபதி செல்வம் தீர்ப்பளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





