--- --:--:-- --

வலையில் சிக்கி துடித்த ஆமை..!

5

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள சோழியகுடியில் மீனவர்கள் விரித்து வைத்திருந்த வலையில் ராட்சத ஆமை ஒன்று சிக்கியது.

 

சுமார் 80 கிலோவிலிருந்து 100 கிலோ வரை எடை இருக்கலாம் என்று கருதப்படும் கடல் ஆமையை மீனவர்கள் மீண்டும் கடலிலேயே விடுவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon