அறுந்து தொங்கும் மின்கம்பிகள்..போக்குவரத்து மாற்றப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம்..!
புதுக்கோட்டையின் முக்கிய சாலையில் 69 மின் கம்பிகளால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இருந்து கரம்பக்குடி செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். மின்கம்பிகள் அருந்து விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க காவல்துறையினரும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





