--- --:--:-- --

Month: September 2024

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காதல் ஜோடி..!

சென்னை அருகே போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர். குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் ரோந்து சென்ற காவல் துறையினர் சந்தேகத்திற்கு இடமான வகையில்...

சமாதானம் பேச சென்ற இளைஞர் படுகொலை..!

கோவை அருகே பிரச்சனையை தீர்க்க சமாதானம் பேச சென்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். கோவை உக்கடம் பகுதியில் சேர்ந்த கோகுலுக்கு அவரது வீட்டின் அருகே உள்ள பிரவீன்குமார்...

பரனூர் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல்..!

தென் மாவட்டத்திற்கு சென்றிருந்த மக்கள் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை நோக்கி படையெடுத்துள்ள நிலையில் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  ...

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பஜ்ரங் புண்யாவுக்கு கொலை மிரட்டல்..!

காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புணியாவுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவருக்கு விவசாய செயல் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ்...

புதிதாக 3 மின்சார ரயில் சேவை தொடக்கம்..!

சென்னையில் புதிதாக 3 மின்சார ரயில்களின் ரயில் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது. மின்சார ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் மின்சார ரயில்களை இயக்க...

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் காலமானார்..!

ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், ஆகிய படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளரான டில்லி பாபு காலமானார். தமிழ் திரையுலகில் பல முக்கிய படங்களை தயாரித்தவர்...

தத்ரூபமாக 45 மாதங்களாக செதுக்கப்பட்ட அஷ்டோத்திர 108 சதலிங்கம், பள்ளி கொண்ட பெருமாள் சிலைகள்

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி ஊரானது கற்களில் சாமி சிலைகள் செய்வதில் உலக புகழ் பெற்றது. இங்கு 150 க்கும் மேற்பட்ட சிற்பக்கலைக்கூடங்கள் உள்ளன. இதன்முலம் தினமும் சாமி...

மடத்துக்குளத்தில் விசிக சுவரொட்டியால் பரபரப்பு..!

மடத்துக்குளம் பகுதியில் தலித் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் ஊழியர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தி பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படும் நபர்கள் மீது ஆய்வு மேற்கொண்டு, திராவிட மாடல் ஆட்சிக்கு...

‘கோட்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது..!

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியான 'கோட்' திரைப்படம் அனைத்து மாநிலங்களிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.   இந்நிலையில்,...

ஸ்தம்பித்தது சென்னை நெடுஞ்சாலை..!

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாள் விடுமுறைகள் முடிந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி மக்கள் கிளம்பியுள்ளனர்.   ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கான வாகனங்கள்...

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு போலீசாரிடம் வாக்குமூலம்!

மாணவ மாணவிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில்தான் பேசியதாகவும் சித்தர்களே தன்னை வழிநடத்துவதாகவும் பிற்போக்கு பேச்சாளர் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.   சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப்...

நாடகங்களில் நடிக்கப்போகும் ரஜினி – கமல்..

நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக நடத்தப்படும் நாடகத்தில் இணைந்து நடிப்பதாக ரஜினி, கமல் உறுதியளித்துள்ளதாக அச்சங்கத்தின் பொருளாளர் கார்த்தி தெரிவித்துள்ளார்.   தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-ஆவது...

பாலியல் புகார்..இன்று கூடும் நடிகர் சங்க பொதுக்குழு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாசர் தலைமையில் இன்று காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது. சென்னை காமராஜர் அரங்கில் நடக்கும் இக்கூட்டத்தில் நடிகர் சங்க...

திருப்பூர்: கஞ்சா சாக்லேட் வைத்திருந்த வாலிபர் கைது

மடத்துக்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.   அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய மதுவிலக்கு காவல்...

சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!

அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்கக் கூடிய உணர்வை தருகிறது என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை ஒரு...

தமிழகத்தில் 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை..!

தமிழகத்தில் வரும் 13ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இதுதொடர்பாக சென்னை...

தவெக தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடும் விஜய்..!

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தனது கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று காலை 11 மணிக்கு வெளியிட உள்ளார்.   முன்னணி நடிகரான...

மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

கைது செய்யப்பட்டுள்ள சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய அவரை விமான நிலையத்தில் போலீசார்...

இனி பள்ளிகளில் இப்படி நடக்காது : அன்பில் மகேஷ்

பள்ளி நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் நடக்கும் நிகழ்ச்சியை தீவிரமாக கண்காணிக்கப்படும்.   இனி பள்ளிகளில் இதுபோன்ற...

விஜய்யின் தவெகவிற்கு அங்கீகாரம்..!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்திற்கு...

மீண்டும் கிளாமரில் ரம்யா பாண்டியன்..!

ரம்யா பாண்டியன் படங்களில் நடித்து பாப்புலர் ஆனதை விட அவரது மொட்டைமாடி போட்டோஷூட் மூலமாக பாப்புலர் ஆனது தான் அதிகம். அந்த புகழ் மூலமாக சின்னத்திரையில் நுழைந்து...

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை..!

பெற்ற மகளை பாலியல் கொடுமை செய்து கொடூரத் தந்தையை குடியாத்தம் அனைத்து மகளிர் குழு சார்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த...

பஸ்சை முந்தி செல்ல முயன்ற கார்..நொடியில் நடந்த கோர விபத்து..!

ஆவடி அடுத்த அயப்பாக்கம் அருகே பேருந்தை முந்தி செல்ல முயன்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதிய விபத்திற்கு உள்ளானது. இரு சக்கர வாகனத்தில்...

நடு ரோட்டில் போலீசை அடிக்க பாய்ந்த போதை ஆசாமி..!

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பொது மக்களிடம் குடிபோதையில் ரகளை செய்தார் போதை ஆசாமி. காவல் உதவி ஆய்வாளரை தாக்க முற்பட்டதால் கைது செய்யப்பட்டார்.   அவர் மீது...

Right Menu Icon