--- --:--:-- --

இனி பள்ளிகளில் இப்படி நடக்காது : அன்பில் மகேஷ்

10

ள்ளி நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் நடக்கும் நிகழ்ச்சியை தீவிரமாக கண்காணிக்கப்படும்.

 

இனி பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறிய அவர், மூட நம்பிக்கையை பரப்பும் வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Right Menu Icon