மடத்துக்குளத்தில் விசிக சுவரொட்டியால் பரபரப்பு..!
மடத்துக்குளம் பகுதியில் தலித் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் ஊழியர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தி பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படும் நபர்கள் மீது ஆய்வு மேற்கொண்டு, திராவிட மாடல் ஆட்சிக்கு கழகம் ஏற்படுத்தும் மேற்படி நபர்கள் மீது பிசிஆர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





