காங்கிரஸ் கட்சியில் இணைந்த பஜ்ரங் புண்யாவுக்கு கொலை மிரட்டல்..!
காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புணியாவுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவருக்கு விவசாய செயல் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுபவரிடம் அடையாளம் தெரியாத நபர்கள் குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளனர்.
வெளிநாட்டு எண்ணிலிருந்து வந்த மிரட்டல் தொடர்பாக பஜ்ரங் புனியா சோனி பேட் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






