--- --:--:-- --

Month: September 2024

அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா..!

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. இன்று நடைபெற்ற காலிறுதியில் தென்கொரியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஆசிய சாம்பியன்ஷிப்...

குரூப் 2 தேர்வு.. TNPSC முக்கிய அறிவிப்பு..!

தமிழகம் முழுவதும் செப். 14ல் 2,763 தேர்வு மையங்களில் குரூப் 2 தேர்வு நடக்க உள்ளதாக TNPSC அறிவித்துள்ளது.   தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை 9...

பதவி விலகத் தயார்: மம்தா

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை விவகாரத்தில், பதவி விலகத் தயார் என மேற்கு வங்க CM மம்தா அறிவித்துள்ளார். மக்கள் விரும்பினால் தான் ராஜினாமா செய்ய...

காங்கேயத்தில் 3 கடைகளில் தொடர் திருட்டு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் - கரூர் சாலையில் இன்று அதிகாலை 3 கடைகளில் பூட்டை உடைத்து 5 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.  ...

தமிழகத்தில் அதிகரிக்கும் உடல் உறுப்பு தானம்!

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவு மாநிலத்தில் உடல் உறுப்பு தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு...

மாடு திருடர்களை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்..!

திருவாடானை அருகே மாடு திருடர்களை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சின்னகீரமங்கலத்தில் நேற்று இரவு 11 மணியளவில் இரண்டு பசுமாடுகளை  டாடா...

இந்தியாவின் பாதுகாவலர் சீதாராம் யெச்சூரி மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக செயலாற்றிவந்த சீதாராம் யெச்சூரி (72) சிகிச்சைப் பலனின்றி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

ரூ.500 கோடி முதலீடு: CM முன்னிலையில் ஒப்பந்தம்..!

ரூ.500 கோடி முதலீடு தொடர்பாக அமெரிக்காவின் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் CM ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்கா சென்றுள்ள ஸ்டாலின், தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு ஒப்பந்தங்களில்...

திருப்பூருக்கு அழைத்து வரப்படும் மகாவிஷ்ணு..!

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவன மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து அவரை சைதாப்பேட்டை போலீசார்...

அங்கன்வாடியில் சமைத்த உணவில் பல்லி..6 குழந்தைகளுக்கு ஒவ்வாமை..!

பொள்ளாச்சி அடுத்த கொள்ளக்கட்டி அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவால் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆறு குழந்தைகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   அங்கன்வாடியில் வழங்கப்பட்ட...

200 பேரின் குடும்பங்களுக்கு ஷாக் கொடுத்த சாம்சங் நிறுவனம்..!

samsung நிறுவனத்தின் இந்திய பிரிவில் முக்கிய பதவிகளில் உள்ள 200 பேரை பனி நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   போட்டி நிறுவனங்களின்...

கர்நாடகாவில் 144 தடை உத்தரவு..இருதரப்பினர் இடையே வெடித்த மோதல்..!

கர்நாடகாவில் இருதரப்பினர் மோதலில் கடைகள் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் மாண்டியா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.   கர்நாடகா மாநிலம்...

வெள்ளையன் மறைவு.. தூத்துக்குடி கடைகள் அடைப்பு..!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் மறைவையொட்டி தூத்துக்குடி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.   தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவை...

காய்ச்சலால் உயிரிழந்த சிறுவன்..அச்சத்தில் கிராம மக்கள்..திடீர் முகாம்..!

திண்டுக்கல்லில் காய்ச்சலால் உயிரிழந்த சிறுவனின் கிராமத்தில் இன்று மருத்துவ முகாம் நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் என்ற 11 வயது சிறுவன் காய்ச்சல்...

விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா..ஒருவர் தொட்டு பேசியதால் கோபமடைந்த ஜீவா..!

பெரும் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பி இருக்கிறார் நடிகர் ஜீவா. சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த நடிகர் ஜீவா கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம்...

லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து..3 வயது குழந்தை பலி..!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணித்த மூன்று வயது குழந்தை உட்பட ஐந்து பேர் சம்பவ...

இளைஞர்களுக்கு மூத்த தலைவர்கள் வழிவிட வேண்டும் – அமைச்சர் துரைமுருகன்

திமுகவில், இளைஞர்களுக்கு மூத்த தலைவர்கள் வழிவிட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது. திமுகவில் இளைஞர்களுக்கு மூத்த நிர்வாகிகள் வழிவிடுவது குறித்து ரஜினி -...

ஸ்கூட்டர் ரிப்பேர் ஷோரூமை கொளுத்திய கஸ்டமர்

கர்நாடக மாநிலம் கலபுர்கி நகரில் உள்ள ஓலா ஷோரூமில், முகமது நதீம் என்பவர் கடந்த மாதம் ரூ.1.4 லட்சம் மதிப்புள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். அது...

வார இறுதி நாள்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

வார இறுதி நாள்கள், முகூர்த்தம், மிலாது நபி என தொடர் விடுமுறையை முன்னிட்டு 1,515 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.   கும்பகோணம், தஞ்சை,...

தமிழகத்தில் தொடங்கியது ஓணம்..!

கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை தமிழகத்திலும் பெரிதளவில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரிகளில் தற்பொழுது ஓணம் கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளன.   மாணவிகள்...

புதுவையில் மீனவர்கள் எம்எல்ஏவை முற்றுகையிட்டு வாக்குவாதம்..!

புதுச்சேரியில் மீனவ கிராமம் அருகே இந்தியன் சர்வ் பட்டாலியின் பயிற்சி மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.   புதுச்சேரி...

மோசடிக்கு உடந்தையாக இருந்த ஈ சேவை மைய உரிமையாளர்..!

திண்டுக்கல் மாநகராட்சியில் பணம் கையாடலுக்கு ஆவணம் தயாரித்துக் கொடுத்த இ சேவை மைய உரிமையாளர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாநகராட்சியில் 4 கோடியே 66 லட்சம் ரூபாயை...

பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் மத போதகர் கைது..!

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் மத போதகர் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி தனியார் பள்ளிகளில் போல் என்சிசி முகம் நடத்தி மாணவிகள் பாலியல்...

மது போதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர்..!

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மதுபோதையில் பணியாற்றிய மருத்துவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் திருவள்ளுவர் அரசு...

Right Menu Icon