--- --:--:-- --

‘கோட்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது..!

9

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியான ‘கோட்’ திரைப்படம் அனைத்து மாநிலங்களிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

 

இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிரடியான ஆக்ஷன் காட்சிகள், பாடல் காட்சிகளின் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட உழைப்பை இந்த வீடியோ பிரதிபலிக்கிறது.

Right Menu Icon