--- --:--:-- --

சமாதானம் பேச சென்ற இளைஞர் படுகொலை..!

5

கோவை அருகே பிரச்சனையை தீர்க்க சமாதானம் பேச சென்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். கோவை உக்கடம் பகுதியில் சேர்ந்த கோகுலுக்கு அவரது வீட்டின் அருகே உள்ள பிரவீன்குமார் என்பவருடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

 

பிரவீன் குமார் இரவு நேரத்தில் அதிக அளவு சத்தம் வைத்து தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு தரப்பு நண்பர்களிடையே மோதலாக மாறி உள்ளது. இந்த சூழலில் கோகுல் தனது அண்ணன் திருமணம் நடைபெற உள்ளதால் சமாதானம் பேச பிரவீன் குமார் அழைத்துள்ளார்.

 

பிரவீன் குமார் இந்த சமயத்தை பயன்படுத்தி கூட்டாளிகளுடன் இணைந்து பயங்கர ஆயுதங்களால் கோகுலை தாக்கியுள்ளார். இதில் கோகுல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரவீன் குமார், சந்துரு, சஞ்சய் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

 

Right Menu Icon