ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது..!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு சேவை வரி கடந்த 2017...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு சேவை வரி கடந்த 2017...
பிரதமர் மோடி கடந்து சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட அடல் சேது பாலத்தில் பெரிய அளவில் விரிசல்கள் இருப்பதில் வாகன ஓட்டிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது. ...
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் போலியாக பயனாளர்கள் பெயரை சேர்த்து 80 லட்சம் சதி செய்த புகாரில் தலைமறைவான சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் தற்காலிக கணினி...
தனது மகள் மற்றும் மருமகளின் பிரசவத்திற்காக அமெரிக்கா செல்ல வேண்டி இருந்ததால் முன்கூட்டியே பணி ஓய்வு பெற்றதாக கள்ளக்குறிச்சி முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார். ...
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்த நிலையில் நீதிமன்ற வளாகம் அருகே ஒருவர் போதையில் மயக்கம் அடைந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்ள நீதிமன்ற...
தொடரும் மரணங்களால் கள்ளக்குறிச்சியே மயானம் போல் காட்சியளிப்பதாகவும் சுடுகாட்டில் இருந்து சென்றதைப் போலவே சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்றதாகவும் அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின்...
திருப்பூரில் முறைகேடாக செயல்பட்ட கிளினிக் மற்றும் மெடிக்கலுக்கு சீல் வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் முறைகேடாக கிளினிக் மற்றும் மெடிக்கல் செயல்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. ...
கள்ளக்குறிச்சி கருணாகுளம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்றவந்தவர்களில் சேலம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஒருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பலனின்றி...
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. நாளைய தினம் விஜய்யின் 50வது பிறந்தநாளையொட்டி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளதாக...
கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் நெல்சன் திலீப்குமார். இப்படத்திற்கு முன் சிம்புவை வைத்து இவர் வேட்டை மன்னன் எனும் திரைப்படம் இயக்கினார்....
நடப்பாண்டில் ஹஜ் பயணத்தின் போது 98 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஒரு லட்சத்து 75 ஆயிரம் இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்ட...
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ...
ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தில் ஆட்டோவை முந்த முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த கார் மோதியதில் பைக்கில் பயணித்த இரண்டு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு ஒருவர்...
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி ஸ்ரீ நகரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகாசனம் செய்தார். சர்வதேச யோகா தினத்தையொட்டி ஸ்ரீ நகரில் நடைபெற்ற...
கள்ளக்குறிச்சியில் சாராய விவகாரம் குறித்து விசாரிக்க சிபிஐ விசாரணை தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தொடர்புடைய குற்றவாளி தப்பிக்கவே...
சர்வதேச சந்தையில் 24 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை வீட்டில் பதுக்க வைத்திருந்த தூத்துக்குடி சேர்ந்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியில் விசாரணையை...
சென்னை மாங்காட்டில் வீட்டின் முன் நின்றிருந்த 11 வயது சிறுவனை நாய் கடித்ததில் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொல்லடிவாக்கம் சார்லஸ் நகரை சேர்ந்த ராஜேஷ்...
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கோழிக்கோட்டிற்கு அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த பொழுது எதிர்திசையில் வந்த ஆட்டோ ஒன்று திடீரென வலது புறமாக செல்ல...
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் இரு நாட்களுக்கு முன் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர் அருந்தினர். அதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் பல்வேறு...
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 156 பேர் என்றும்...
காவல்துறையினரின் துணையுடன் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக, தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், காவல்துறை தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டிருக்காது...
சட்டப்பேரவையில் தர்ணாவில் ஈடுபட்ட R.B. உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் தொடர்பாக விவாதிக்குமாறு பேரவைக்குள், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். ...
கரூரில் மணல் கடத்தும் லாரிகளை நிறுத்தி போலீசார் லஞ்சம் பெற்று வசூல் வேட்டையில் ஈடுபடுவது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள...
வடசென்னையில் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் ஒப்பந்த ஊழியர் உயிரை பணயம் வைத்து டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுது பார்த்தது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வடசென்னை திருவொற்றியூர்...